ICC Rankings And Awards: Kohli In Top 10! Nominee List-ல் Suryakumar | Oneindia Howzat

2024-01-03 8,383

தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடியதன் காரணமாக விராட் கோலி ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ளார். ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலை தற்போது வெளியிட்டு இருக்கிறது.

#ICCRankings #ViratKohli #SuryakumarYadav
~PR.55~ED.72~HT.73~